எல்லோருக்கும் வணக்கம். இன்று
மாலை 6.30 மணிக்கு
கவிதை வாசிக்கும் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது.
குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் 3 கவிதைகள் வாசித்தார்கள்.
இது 41வது கூட்டம். இக்கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.
நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை யாராவது நம் குழுவில் உள்ளவர்கள் வாசிக்கலாம்.
பெயர் கொடுங்கள்.
Topic: Virutcham Meet 13
Time: 13.02.2026
அழகியசிங்கர்
9444113205
அன்புடன்
அழகியசிங்கர்
