
பொல பொலவென
பொழுது விடிகையிலே
எழு எழு என
மனது கூறும்
படு படுவென
உடல் கெஞ்சும்
கம கமவென
காலை காஃபி
மணக்கையிலே
நம நமவென
நா கேட்கையிலே
கிடு கிடுவென
எழத்தான் வேண்டும் !
22/12/2025

பொல பொலவென
பொழுது விடிகையிலே
எழு எழு என
மனது கூறும்
படு படுவென
உடல் கெஞ்சும்
கம கமவென
காலை காஃபி
மணக்கையிலே
நம நமவென
நா கேட்கையிலே
கிடு கிடுவென
எழத்தான் வேண்டும் !
22/12/2025