விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144 – இன்று – (27..02.2026) மாலை 6.30 மணிக்கு

இலக்கியச் சிந்தனை 2017 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள் – அலங்காரம் என்ற தொகுப்பிலிருந்து…

உரை நிகழ்த்துபவர்கள்
:
1.மீனாட்சி சுந்தரமூர்த்தி – தமிழ்மகன் எழுதிய தேகவலை

2. அனுராதா ஜெய்சங்கர்- கலைச்செல்வி எழுதிய அலங்காரம்

3. ராஜாமணி – சோ.சுப்புராஜ் எழுதிய செந்தில் வேலனும் எம்ஜிஆரும்

4. பேராசிரியர் ராமச்சந்திரன் – தமிழ்மணவாளன் எழுதிய எதிர்கொள்ளல்

5.மஞ்சுளா சுவாமிநாதன் – உமா மோகன் எழுதிய விருந்தும் மருந்தும்

    Topic: Virutcham Meet 15

    Time: 6.30 pm – 27. 2.2026

    Join Zoom Meeting
    https://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1

    Meeting ID: 878 1631 4685
    Passcode : virutcham

    அன்புடன்
    அழகியசிங்கர்

    கூட்டம் நடக்கும் நேரம் : மாலை 6.30 மணிக்கு

    மறுமொழி இடவும்

    உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன