விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 16 – எண் : 144 – இன்று – (27..02.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.
இலக்கியச் சிந்தனை 2017 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள் – அலங்காரம் என்ற தொகுப்பிலிருந்து…
உரை நிகழ்த்தியவர்கள்.
:
1.மீனாட்சி சுந்தரமூர்த்தி – தமிழ்மகன் எழுதிய தேகவலை
- அனுராதா ஜெய்சங்கர்- கலைச்செல்வி எழுதிய அலங்காரம்
- ராஜாமணி – சோ.சுப்புராஜ் எழுதிய செந்தில் வேலனும் எம்ஜிஆரும்
- பேராசிரியர் ராமச்சந்திரன் – தமிழ்மணவாளன் எழுதிய எதிர்கொள்ளல்
- மஞ்சுளா சுவாமிநாதன் – உமா மோகன் எழுதிய விருந்தும் மருந்தும்
அன்புடன்
அழகியசிங்கர்
கூட்டம் நடக்கும் நேரம் : மாலை 6.30 மணிக்கு
