அழகியசிங்கர்/எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம். இன்று (13.03.2026) –
மாலை 6.30 மணிக்கு
கவிதை வாசிக்கும் கூட்டம் நடை பெற உள்ளது. சூமில்.

எல்லோரையும் கவிதை வாசிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.

குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இது 42வது கூட்டம். ஏற்கனவே 100 கூட்டங்கள் கவிதை நிகழ்சசிக்காக நடத்தி முடித்துள்ளேன்.

நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை யாராவது நம் குழுவில் உள்ளவர்கள் வாசிக்கலாம்.
பெயர் கொடுங்கள்.

Topic: Virutcham Meet 19
Time: 13..03.2026

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1

Meeting ID: 878 1631 4685
Passcode: virutcham

அன்புடன்
அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன