என்றால் என்ன?/அழகியசிங்கர்

கவிதைக்குள்
நிஜக் கவிதை
என்றால் என்ன?

பொய்க் கவிதை என்றால் என்ன?

உன்னைக் காட்டிக்
கொடுத்து விடும்
பொய்க்கவிதை

நிஜக் கவிதை
உன்கூட வரும்

One Comment on “என்றால் என்ன?/அழகியசிங்கர்”

Comments are closed.