விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 21 – எண் : 148 – வெள்ளி – (27..03.2026) மாலை 6.30 மணிக்கு வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் என்ற தொகுப்பிலிருந்து. (பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு) சிறப்பாக நடைப்பெற்றது.அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
சிறப்பாகப் பேசியவர்கள்:
- மீனாட்சி சுந்தரமூர்த்தி – அநுத்தமா எழுதிய திண்ணை
- மீரா பார்த்தசாரதி – ராஜம் கிருஷ்ணன் எழுதிய தனிமை
- மஞ்சுளா சுவாமிநாதன் – வசுமதி ராமசாமி எழுதிய கண் திறந்தது
- நிதின் திருவரசு – சரோஜா ராமமூர்த்தி எழுதிய முதல் கடிதம்
- பேராசிரியர் ராமச்சந்திரன் – பாமா எழுதிய அண்ணாச்சி
Topic: Virutcham Meet 21
கலந்துகொண்டு சிறப்பு செய்யவும்
அழகியசிங்கர்
