
“ஏன் இங்கே தேடி வந்தாய்” என்று கேட்டாள் வைஜெயந்தி.
“பொழுது போகவில்லை. அதனால் வந்தேன்,”என்றான் சுந்தர்.
“பொழுது அபோகவில்லை என்றால் இங்கே வருவதா? அலுவலகத்தில்தான் உன் தொல்லை தாள முடியவில்லை.”
“பிடித்தமான பெண்ணைப் பார்ப்பதால் தப்பில்லையே?”
“காதல் கீதல் என்று உளறப் போகிறாய்?” என்று அவனை வெளியே தள்ளி கதவைச் சார்த்தினாள்.
பெண்கள் கொஞ்சம் அழகாயிருந்தால் ஒட்டிக்கொண்டு விடுவார்கள் என்று முணுமுணுத்தாள் வைஜெயந்தி.
