சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல்

பேராசிரியர் காளிமுத்தனும் துறைத்தலைவை கமலாக்ஷியும் மருத்துவ கல்லூரியின் தேநீர் விடுதியில் அமர்ந்திருந்தனர். பணிமாற்றத்தில் காளிமுத்தன் மதுரை செல்ல இருக்கிறார்.
‘இனி என்ன’ என்ற கேள்வி இருவர் மனத்திலும்.
‘ இனியும் காத்திருப்பது எதற்காக?
நாளையே வடபழனி கோயிலில் மணமுடித்து ஒன்றாகவே மதுரை சென்று வாழ்க்கையை ஆரம்பிப்போம்
பெட்டர் லேட் தேன் நெவர்” என்றார்
மென்மையாக அவர் கரம் பற்றின கமலாக்ஷி. ‘ ஐ யம் ஆல்சோ ரெடி. இருபத்தைந்து வருடம் காத்திருந்தது போதும்” என்றார்.
ஆறின தேநீர் கோப்பையை நகர்த்தி விட்டு சூடான தேநீருக்கு ஆர்டர் செய்தார்,காளிமுத்தன்; சற்றே வெட்கம் கலந்த பார்வையுடன்.

அழகியசிங்கர்/சரியாய் வராது – விருட்சம் நாளிதழ்

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன