விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்
(09.04.2026) – இன்று மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற்றது.
அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 43
வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்ச
.
Topic: Virutcham Meet

Time: 6.30 pm –

  1. 4.2026

அன்பன்

அழகியசிங்கர்
9176613205