விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 151/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 151 – வெள்ளி அன்று (24.04.2026) மாலை 6.30 மணிக்கு,
ரமேஷ் கல்யாண் சிறுகதைகளை எடுத்து ஐவர் சிறப்பாகப் பேசினார்கள்.

உரை நிகழ்த்தியவர்கள்

  1. மாதவ பூவராக மூர்த்தி – கல்லுப் பிள்ளையார்
  2. இந்திரநீலன் சுரேஷ் – விடுதலை
  3. பென்னேசன் – லீலா
  4. நாகேந்திர பாரதி – வுல்லன் பூக்கள் 5. பிரசன்னா – வ(வா)தை

Topic: Virutcham Meet

Time: 6.30 pm – 24. 4.2026

ரமேஷ் கல்யாண் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன