விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் இன்று
(08.05.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 45
வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி

இக்கூட்டம் இதுவரை நம்மிடம் இருந்த கவிஞர் மதுவந்தி நினைவாக நடை பெற்ற கூட்டம். எல்லோரும் கலந்துகொண்டு அவர் நினைவாக அவர் கவிதைகளை வாசித்தார்கள்.

Topic: Virutcham Meet

Time: 6.30 pm –

  1. 5.2026

அழகியசிங்கர்

Please read daily.navinavirutcham.in

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன