
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 153 – நாளை (15.05.2026) மாலை 6.30 மணிக்கு, ஐந்து நண்பர்கள்
வசந்தா கோவிந்தராஜனின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள்.
உரை நிகழ்த்துபவர்கள்
- மீரா பார்த்தசாரதி – சலுகை துறந்தவர்
- மஞ்சுளா சுவாமிநாதன் – அவமானம்
- அனுராதா ஜெய்சங்கர் – தாய் மாமன்
- மீனாட்சி சுந்தரமூர்த்தி – சுனாமிப்புதல்வன்
- உஷா பாரதி – நாடக மேடை
Topic: Virutcham Meet
Time: 6.30 pm – 15. 5.2026
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1
Meeting ID: 878 1631 4685
Passcode : virutcham
அழகியசிங்கர்
