விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 155

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 155 – வெள்ளி (29.05.2026) மாலை 6.30 மணிக்கு, சிறப்பாக நடந்து முடிந்தது. ஆறு நண்பர்கள்
பெருந்தேவி கதைகளை எடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியை இங்குக் கண்டு களியுங்கள்.

உரை நிகழ்த்துபவர்கள்

1.பானுமதி – பாப் சாந்தி

  1. டாக்டர் பாஸ்கரன் – அப்பாவுக்குச் சென்னைப் பிடிக்கவில்லை
  2. இந்திரநீலன் சுரேஷ் – விசித்திரக் கணவனின் விநோதப் பரிசுகள்
  3. ராஜாமணி – மழை நிற்கப் போவதில்லை
  4. பேராசிரியர் இராமச்சந்திரன் – எஞ்சியது6. சாந்தி ரஸவாதி – கேள்விக்கென்ன பதில்

Topic: Virutcham meet

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன