விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 156 – வெள்ளி சிறப்பாக நடை பெற்றது – (05.06.2026) மாலை 6.30 மணிக்கு, 10 கதாசிரியர்கள்
அவரவர் கதைகளை எடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
- டாக்டர் பாஸ்கரன் – சாப்பாடு
- லா.ச.ரா சப்தரிஷி – மியாவ்
- எஸ்ஸார்சி – யாதுமாகி
- இந்திரநீலன் சுரேஷ் – 27ஆம் தலைமுறை
- எச்.என். ஹரிஹரன் – எல்லாம் தெரிந்தவள்
- மாதவ பூவராக மூர்த்தி – தொலைந்துபோன ரசிகன்
- மீ.விஸ்வநாதன் – முத்தையாப்பிள்ளை
- நாகேந்திர பாரதி – புது மொட்டு
- ராஜாமணி – தீபகர்ப்பமான தீவு
- அழகியசிங்கர் – லாக்கர்
Topic: Virutcham Meet
Time: 6.30 pm – 05. 06.2026
Join Zoom Meeting
அழகியசிங்கர்
