கோபாலகிருஷ்ணன்/சுனாமி அலைகள்

2004 சுனாமி அலைகள் அவர்கள் குடும்பத்தையே விழுங்கியும் பசி தீராத கொடுமை. ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வ‌ந்து பார்க்கும் தாய்க்குலம். மறைந்தவர்கள் மண்ணிலிருந்து மீண்டு வருவார்களா என்ற ஏக்கம். அது நடக்காது என்று அறிவுக்கு தெரியும். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறது.
தேடல் தொடரும் அவர்கள் உயிர் இரு‌க்கு‌ம் வரை. கண்ணீருடன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன