அழகியசிங்கர்/தகர டப்பா கவிதை

தினமும்
கவிதை எழுத நினைப்பதுண்டு

எதைப் பற்றி எழுத வேண்டுமென்று எண்ணம் ஏற்படும்

கவிதை என்றால் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்
ஆனால் யாரும் அப்படி எழுதுவதில்லை

ஒரே மாதிரி தகர டப்பா கவிதைதான் எழுதுகிறார்கள்

நானும் அப்படி எழுதக்கூடாதென்று நினைக்கிறேன்

One Comment on “அழகியசிங்கர்/தகர டப்பா கவிதை”

Comments are closed.