விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 157/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 157 – வெள்ளி மாலை (19.06.2026) 6.30 மணிக்கு 8 பெண் எழுத்தாளர்கள்
ஒவ்வொருவரும் அவரவர் கதைகளை எடுத்துப் பேசி உள்ளார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

கூட்டத்தை வழி நடத்துபவர் : ராஜாமணி. இன்று சிறப்பாக நடத்தினார்.

  1. ரேவதி பாலு – வளை ஓசை
  2. வத்சலா – வெறுப்பை தந்த விநாடி
  3. ந.பானுமதி – உமையாள்
  4. ஷைலஜா – துரும்பிலும் இருப்பான்
  5. மீரா பார்த்தசாரதி – காதல் திருப்பங்கள்
  6. மீனாட்சி சுந்தரமூர்த்தி – காணாமல் போனவர்
  7. அனுராதா ஜெய்சங்கர் – அம்மா வந்தாள்.
  8. முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி – ஒரு தேவதை வந்து விட்டாள்

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன