விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி
(10.07.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில்
சற்று நேரத்திற்கு முன் நடந்து முடிந்தது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 47 வது
கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி
Topic: Virutcham Meet 47
Time: 6.30 pm
அன்பன்
அழகியசிங்கர்
Please read daily.navinavirutcham.in
