மரு.ச.கந்தசாமி/தொப்பி உயர

எப்போ மழை பெஞ்சாலும் குடை தேடாமல் இந்தப் பிளாஸ்டிக் பையைத் தலையில் கவுத்தி மாட்டி விளையாடுவது ராமு கோமுவுக்கு விளையாட்டு. ராமு கொஞ்சம் முன் ஜாக்கிரதை பேர்வழி.கோமு சேட்டை நம்பர் ஒன்.ராமு கோமுவிடம்” டேய் மழை வருதுடா, நனையாமல் வீடு போய்ச் சேரணும் என்றான்.கோமு, “டேய் அம்மா என்ன சொல்லி இருக்காங்க தலை நனையாம பாத்துக்கடா, நனைஞ்சா சளி பிடிக்கும் என்றுதானே சொன்னாங்க, “என்றான்.
ஆனால் பிளாஸ்டிக் தொப்பி போட்டு இருவரும் மழையில் ஆடுவதே வழக்கம். இன்று கோமு படித்து ஐபிஎஸ் எஸ்பி ஆகி போலீஸ் தொப்பியில் வர, ராமு நண்பனைப் பெருமையோடு பார்த்து, சல்யூட் அடித்தான்.

One Comment on “மரு.ச.கந்தசாமி/தொப்பி உயர”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன