கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம்.

சனிக்கிழமை – 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. சுந்தர ராமசாமி 2. ஜெயந்தி ஜெகதீஷ்

இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள்.

நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Topic: கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25 Zoom MeetingTime: Dec 11, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88399683545…

Meeting ID: 883 9968 3545

Passcode: 986206