
புனிதா புயல் போல் நுழைந்தாள் வீட்டிற்குள்.
“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”
என்று அம்மாவைப் பார்த்துத் திட்டினாள்.
“நீ ஒன்று சொல்கிறாய்.. அப்பா ஒண்ணு சொல்கிறார்..நான் எந்த டிரஸ் போட்டுக் கொண்டு போறது..”
இறுதியில் அவள் விருப்பப்படிதான் டிரஸ் போட்டுக்கொண்டாள்.
அம்மாவும் அப்பாவும் மூக்கில் விரல் வைத்தபடி வியந்து கொண்டிருந்தார்கள்.
