பி. ஆர்.கிரிஜா/வேறென்ன வேண்டும் எனக்கு !

உற்ற நண்பர்கள் எப்போதும் உறுதுணையாய்
இல்லத்தைச் சுற்றி பல ஆலயங்கள்
புன்சிரிப்புடன் உணவு விநியோகிக்கும் மனிதர்கள்
வேறென்ன வேண்டும் எனக்கு !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன