– எண் : 163 – வெள்ளி (21.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேச உள்ளார்கள். விபரம் வருமாறு :
கௌரி சங்கர்
அகிலன் கண்ணன் எழுதிய ‘ஊமைக்குரல்’
அனுராதா ஜெயசங்கர் எழுதிய ‘விடலைச் சரக்கு (ஸ்வாக்)’
டாக்டர் ஜெ.பாஸ்கரன்
தாமோதரன் சாது எழுதிய ‘முச்சந்தி’
காயத்ரி கண்ணன் எழுதிய ‘படித்தவுடன் கிழித்துவிடு’
மீரா பார்த்தசாரதி
மஞ்சுளா சுவாமிநாதன் எழுதிய
‘மாற்றங்களும் மாறாததும்’
மைதிலி ராமையா எழுதிய ‘என் மனம் என்னவென்று’
நாகேந்திரபாரதி
எம்.எஸ். பெருமாள் எழுதிய ‘தாலி தானம்’
சேது (அருள் குமாரன்) எழுதிய ‘சுழியம்
மாலா மாதவன்
எஸ்.சுந்தரராஜன் எழுதிய ‘சுக்கா வறுவல்’
யாழினி மாறன் எழுதிய அஞ்சு ரூபா சாப்பாடு
https://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1
Meeting ID : 878 1631 4685
Passcode : virutcham
Topic: Virutcham Meet 163
Time: 6.30 pm – 21. 08.2026
அழகியசிங்கர்
