விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 164 – அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 164 – வெள்ளி (28.08.2026) மாலை 6.30 மணிக்கு ‘அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2026 ‘ என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த இரண்டாம் பரிசுப் பெற்ற பத்து கதைகளை ஐந்து எழுத்தாளர்கள் சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

வசந்தா கோவிந்தராஜன்

  1. அனந்த் ரவி – அக்கா எனும் சுடர்
  2. Dr. எஸ். சந்திரமௌலி – காலத்தின் விரல் நுனியில்

உமாமகேஷ்

  1. எஸ்.கௌரிசங்கர் – அப்பா சட்டை
  2. ஜி.மீனாட்சி – நீலக்கல் நட்சத்திரக் கல்

ராஜாமணி

  1. ரேவதி பாலு – மாயவலை2. ரியா மூர்த்தி – வண்ணம் மீட்ட தூரிகை

ரேவதி பாலு

  1. வசந்தா கோவிந்தராஜன் – ஒரு கதாசிரியனின் கதை
  2. விஜி முருகநாதன் – அன்றொருநாள்

டாக்டர் சிவகாமிசுந்தரி நாகமணி

  1. ஆர்.வி. ராஜன் – விவாகரத்து கிடைக்குமா?
  2. ராம் அன்பழகன் – படிமம்

Topic: Virutcham Meet 164

One Comment on “விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 164 – அழகியசிங்கர்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன