சசிகலா விஸ்வநாதன்/ஈகை திருநாள் வாழ்த்துகள்

☪️☪️

இறைவனைத் தவிர வேறொருவரிடமும் இறைஞ்சாதீர்!

அவனைத் தவிர ,
அவனியைக் காக்க

வேறு எவர்; என்றே; நாம்

ஈகைத் திருநாளை கொண்டாடுவோம்