
அந்த வீதி வழியாக பொம்மைகளை விற்க முடியாது என்ற தன் தோழி அமலா சொன்னதைக்கேட்ட சுபத்ரா உடனடியாக ஒரு பொம்மை விற்பவனிடம் சென்று பொம்மைகளை வாங்கி அவன் குழந்தையையும் இடுப்பில் சுமந்து அதற்கான பயிற்சி எடுத்து பிறகு அந்த நகரின் உள்ளே செல்ல முயற்சிக்க, முதலில் வாட்ச்மேன் உள்ளேவிடமறுக்க இப்போது தான் வியாபாரம் ஆரம்பித்திருக்கிறேன் இந்த பொம்மைகள் விற்றால் தான் என் வீட்டில் எல்லாருடைய வமிறு நிறையும் என்று சொல்லி, ஒருவழியாக உள்ளே சென்ற சுபத்ரா அவள் வாய்சவுடலால் அனைத்து பொம்மைகளையும் விற்று வெளியே வரும் போது வாட்ச்மேனுக்கு ஒரு பொம்மை இலவசமாக வழங்கி, பொம்மைக்காரனிடம் அவனுடைய குழந்தை, கூடை மற்றும் பணம் கொடுக்க அவன் ஆச்சரியமாக பார்க்க, அந்த சமயத்தில் அங்கே வந்த அமலா சூப்பர் சுபத்ரா எனபாராட்டினாள்.

Recall Memory of the toy’s collection and use it with these cultural movement display 💐🪂