பி. ஆர். கிரிஜா/நேபாளம் இனி வேண்டாம்

1.

முப்பொழுதும் முக்கண்ணன் அனைவருக்கும் துணை
சிந்தை முழுதும் சிவன் நாமம்
அம்பலவாணனை அனுதினமும் துதி மனமே
நேபாளம் இனி வேண்டாம்


2.

சங்கடம் தீர்ப்பான் சங்கரன் எப்போதும்
அன்பே சிவம் என்று எடுத்தியம்பு
ஆலயத் தொண்டு சாலவும் நன்று
நேபாளம் இனி வேண்டாம் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன