என்பா கவிதைகள்பி.ஆர்.கிரிஜா/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் ! 2026-09-042026-09-04 - Leave a Comment புவியில் அனைவரும் இன்புற்று வாழ நேர்மை தர்மம் நியாயம் தழைத்தோங்க சாதி மதம் பாகுபாடு நீங்க கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !