
வெண்ணை, அவல், அப்பம் வெச்சிருக்கேன்
சீடை, தேன்குழல், முறுக்கு தயார்
பதமாய் அதிரசம் அன்போடு செஞ்சிருக்கேன்
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

வெண்ணை, அவல், அப்பம் வெச்சிருக்கேன்
சீடை, தேன்குழல், முறுக்கு தயார்
பதமாய் அதிரசம் அன்போடு செஞ்சிருக்கேன்
கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !