இந்திரா ராமநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை

அதில்லை; இதில்லை; எதுவுமில்லையெனப் புலம்பாதே!
அதுஇருக்கு இதுஇருக்கு எல்லாமிருக்கு என்றுகளித்திரு!
சுகமுண்டு சோகமுண்டு சுகம்மட்டுமே பிரித்தெடு!
இருப்பது ஒரே வாழ்க்கை ! ‎

One Comment on “இந்திரா ராமநாதன்/இருப்பது ஒரே வாழ்க்கை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன