
எழுதாத நாடகத்தை
இல்லாத மேடையில்
அரங்கேற்றலாகுமா?
மணலைக் கயிறாய்
திரிக்கலாகுமா?
எளிமையாக யோசித்து, இயல்பாய் இயங்கு.
இருப்பது ஒரே வாழ்க்கை

எழுதாத நாடகத்தை
இல்லாத மேடையில்
அரங்கேற்றலாகுமா?
மணலைக் கயிறாய்
திரிக்கலாகுமா?
எளிமையாக யோசித்து, இயல்பாய் இயங்கு.
இருப்பது ஒரே வாழ்க்கை