முனைவர் என் பத்ரி/கண்காணிப்பு கேமரா

கௌஷிக் ஒரு கல்லூரியில் படிப்பு படிப்பவள். கிராமத்துப் பெண். இன்று மாலை நகரத்தில் உள்ள தன்னுடைய தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல வேண்டும். எப்படியோ அப்பா, அம்மாவிடம் அனுமதியும் பெற்று விட்டாள். துணைக்கு யார் வருவார்? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவளுடைய மரங்கொத்திப் பறவை நண்பர் அவள் மனதில் நினைவுக்கு வந்தது. அதனை அழைத்துக் கொண்டு இதோ நகரத்துக்குக் கிளம்பி விட்டாள். அவளுடைய கண்காணிப்புக்கும் காவலுக்கும் இயற்கை தந்தநல்ல கண்காணிப்பு கேமரா இந்த மரங்கொத்திப் பறவை தான். அவளுக்கு. இதைவிட நல்ல துணை வேண்டுமா என்ன ?

67

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன