கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்

  1. சுந்தர ராமசாமி
  2. ஜெயந்தி ஜெகதீஷ் அதன் காணொளியைப் பார்த்து ரசியுங்கள்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25J – YouTube