விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 168 – வெள்ளி – (02.10.2026) மாலை 6.30 மணிக்கு
க.நா.,சு வின் 3 கதைகளை எடுத்து 6 படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
தேள்
- டாக்டர் பாஸ்கரன்
- கணேஷ்ராம்
அலமேலு
- ந. பானுமதி
- விஜயலட்சுமி கண்ணன்
தகப்பனும் பிள்ளையும்
- நாகேந்திர பாரதி
2. எச்.ஆர்.ஹரிஹரன்
