விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 169 வது கூட்டம் 16.10.2026 அன்று மாலை 6.30 மணிக்கு ‘கோட்டா வூடு’ என்ற தொகுப்பிலிருந்து 8 கதைகள் எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். 4 எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
விபரம் இதோ:
- டாக்டர் பாஸ்கரன்
ஷ்யமளா கோபு எழுதிய கோட்ட வூடு
விஜி சம்பத் எழுதிய அன்பு சூழ் மனது
- இந்திரநீலன் சுரேஷ்
- உமா ஸ்வாமிநாதன் எழுதிய வறுமையின் வாசம்
- ச. மணிவண்ணன் எழுதிய முதல் குற்றவாளி
- வள்ளி சுப்பையா
- சுஸ்ரீ எழுதிய மறந்து போனதும், மறைந்து போனதும்
- தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன் எழுதிய ஈகோ சம்ஹாரம்
- லலிதா சங்கர்
- சாரதா ஸ்ரீனிவாசன் எழுதிய அன்பின் சங்கமம்2. சுஜாதா கிருஷ்ணமூர்த்தி எழுதிய ஸ்ரீரங்கத்திலிருந்து லக்னோ வரை
Topic: Virutcham Meet 169
Time: 6.30 pm – 16.10.2026
அழகியசிங்கர்
