
நேற்று
சூறாவளியாய்
ஆட்டிப்படைத்த
காற்று
இன்று தம்மை
லேசாக வருடிக் கொடுத்ததும்
மயங்கி அசைந்தன
லாகிரியில்
சில மரங்களின் இலைகள்

மானமுள்ள
மற்றவை
அசையாமல்
அலட்சியமாய்

நேற்று
சூறாவளியாய்
ஆட்டிப்படைத்த
காற்று
இன்று தம்மை
லேசாக வருடிக் கொடுத்ததும்
மயங்கி அசைந்தன
லாகிரியில்
சில மரங்களின் இலைகள்

மானமுள்ள
மற்றவை
அசையாமல்
அலட்சியமாய்