விருட்சம் நிகழ்த்தும் புத்தக விமர்சனக் கூட்டம் – 1/அழகியசிங்கர்

இந்திய இலக்கியச் சிற்பிகள் – ஞானக்கூத்தன்

இந்தப் புத்தகத்திற்கான விமர்சனக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (19.12.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தைச் சிறப்புச் செய்ய உள்ளவர்கள்.

தொடக்க உரை: அழகியசிங்கர்

  1. வ.வே.சு
  2. சகதேவன்
  3. க.வை. பழனிசாமி
  4. டாக்டர் ஜெ பாஸ்கரன்
  5. பானுமதி
  6. எஸ.வி.வேணுகோபாலன்
  7. ஆர்க்கே
    விருட்சம் நிகழ்த்தும் புத்தக விமர்சனக் கூட்டம்
    Zoom meeting.
    Topic: இந்திய இலக்கியச் சிற்பிகள் – ஞானக்கூத்தன்
    Time: Dec 19, 2021 10:30 AM India
    Join Zoom Meeting
    https://us02web.zoom.us/j/84248471109…
    Meeting ID: 842 4847 1109
    Passcode: 172430