ஒரு கவிதை /எஸ். வைத்தியநாதன்

பேச்சு
சிரிப்பு

புகழ்ச்சி
மகிழ்ச்சி

கேளிக்கை
பொழுதுபோக்கு

நட்பு
உறவு

பொறுப்பு
எவரேனும் இருப்பாரு
பார்.