நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்/அசித்தன்

கணமாய் கடக்கும்
வாழ்க்கையில்

சில கணங்கள்
நினைவில்
வாழ்வாய்
கனக்கும்

நிகழ்வுகளால்
ஆன வாழ்க்கையில்

சில நினைவுகளே
நம் வாழ்க்கை.