கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 26

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 26வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 25.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளிக் காட்சியை இப்போது கண்டு ரசிக்கலாம்.

  1. ந.பிச்சமூர்த்தி
  2. சல்மா