
வார்த்தைகளின்
காதலில் தான்
வசப்பட்டிருக்கிறது உலகம்…
வீதிதோறும்,சாலைதோறும்
வீடுதோறும்..
நின்று நின்று
பேசி பேசியே
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது
சொற்கள்
நீயும்,நானும்
அதே நதியில்தான்
மிதந்துக்கொண்டிருக்கிறோம்


வார்த்தைகளின்
காதலில் தான்
வசப்பட்டிருக்கிறது உலகம்…
வீதிதோறும்,சாலைதோறும்
வீடுதோறும்..
நின்று நின்று
பேசி பேசியே
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது
சொற்கள்
நீயும்,நானும்
அதே நதியில்தான்
மிதந்துக்கொண்டிருக்கிறோம்
