விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி/அழகியசிங்கர்

சனிக்கிழமை (01.01.2022) அன்று மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி.

புதுமைப்பித்தன் கதை – கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

மௌனி கதை – அழியாச்சுடர்

இக் கதைகளைக் குறித்து எட்டு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.
அனைவரும் வருக.

Topic: விருட்சம் நடத்தும் Zoom Meeting
Time: Jan 1, 2022 06:30 PM India


Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88191437553…


Meeting ID: 881 9143 7553
Passcode: 443775