சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 74வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (08.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.
சிறப்புரை : முபீன் சாதிகா
தலைப்பு : தற்காலக் கவிதைகளில் உள்ளடக்கச் சிக்கலும்
வாசிப்பு மரபும்
இதன் காணொளியைக் கேட்டு மகிழுங்கள்.
