
ஆற்றிலே நீரோட்டம்
நாட்டிலே செழிப்பு
வயல் வரப்பில்
குலுங்கும் நெல்மணிகள்
அறுவடைக்கு தயார் நிலை
விவசாயி முகத்திலோ
அலாதி சுகம்
கதிர் அறுவடை பின்னே
வண்டியின் அணிவகுப்பில்
மூட்டைகள் பட்டணம் போக
நெஞ்சிலே பாரம் போகும்
நாள்தான் எந்நாளோ
பொங்கலோ பொங்கல்

ஆற்றிலே நீரோட்டம்
நாட்டிலே செழிப்பு
வயல் வரப்பில்
குலுங்கும் நெல்மணிகள்
அறுவடைக்கு தயார் நிலை
விவசாயி முகத்திலோ
அலாதி சுகம்
கதிர் அறுவடை பின்னே
வண்டியின் அணிவகுப்பில்
மூட்டைகள் பட்டணம் போக
நெஞ்சிலே பாரம் போகும்
நாள்தான் எந்நாளோ
பொங்கலோ பொங்கல்
Comments are closed.
கருத்து பொங்கல்
கரும்பு பொங்கல்
தங்களின் கவிதை பொங்கல்
அருமை