
எல்லோருக்கும்
பொங்கல் வாழ்த்துகள்
ஆமாம்
பொங்கல் வாழ்த்துகள்
கொரோனா
கோரப் பிடியிலிருந்து
தப்பி
உங்களை வாழ வாழ்த்துகிறேன்
பொங்கலின் போது
சூரிய பகவானை
பிரார்த்தனை
செய்யுங்கள்
எல்லா நலன்களையும்
அவர் செய்வார்
நானும் உங்கள் சார்பில்
அவரை வாழ்த்துகிறேன்
குட் நைட்

பொங்கல் வாழ்த்துகள்
உழைத்தவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது ஒரு சொல வடை.அதுவும் 2020 முதல் கொரானா வைரஸ் காரணமாக விவசாயிகள் நிலை ரொம்ப பாவம்.அது போராது என்று ஒமக்ரான் வேறு எப்படி வெளியில் வருவது என்பது குறிப்பிடத்தக்கது?