என்பா
ஓவியமும் கவிதையும்உமா பாலு
காத்திருத்தல் கதவு திறந்தே இருக்கிறது
காலம் கடந்து கொண்டே இருக்கிறது
வெற்றிடம் வளர்ந்தபடி விழுங்குகிறது எதையும்
எப்போது நீ வருவாய்?
என்பா
ஓவியமும் கவிதையும்உமா பாலு
காத்திருத்தல் கதவு திறந்தே இருக்கிறது
காலம் கடந்து கொண்டே இருக்கிறது
வெற்றிடம் வளர்ந்தபடி விழுங்குகிறது எதையும்
எப்போது நீ வருவாய்?