75 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.
நான்கு கவிஞர்கள் பங்குப்பெற்று கவிதை வாசித்துச் சிறப்புச் செய்தார்கள்.

75வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube