அம்மாவை எற்றிக் கொண்டு
மயானத்தை நோக்கி புறப்பட
தயாராகிறது அமரர் ஊர்தி
கண் கலங்கி நின்ற குமாரிடம்
இந்தாங்க “இது உங்க அம்மாவின் படுக்கைக்கு கிழே இருந்தது “
என்று ஒரு சின்ன துணிப் பெட்டலத்தை தந்து சென்றார் அந்த முதியோர் இல்லக் காப்பாளர்.
‘பத்திரமாக வை”: என்று மனைவியின் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டான்
எல்லாம் முடித்து வீட்டுக்கு வந்த பின் மனைவியிடம் அவசர அவசரமாக அந்த துணிப் பொட்டலத்தை வாங்கி பிரித்து பார்க்கிறான் அதில் …………..
கடைசியாக அப்பா அணிந்திருந்த அவரது பாதச் சுவடுகள் அப்படியே பதிந்திருந்த ஒரு ஜோடி பழைய செருப்பு……
இத்தனை நாள் அம்மாவுக்கு துனணயாக
