நகுலன் சிறப்பிதழ் படித்த பாதிப்பில் எழுதிய கவிதை/அதிரன்

புரியவில்லை

என் கவிதை எனக்கே
புரியவில்லை….!!!!!

எந்த கவிதை??

நான் எழுதிய கவிதை

ஏன் புரியவில்லை??

எனக்கே தெரியவில்லை…..!!!!